வீடியோ: அன்புமணி ராதமாஸை பாராட்டிய ரஜினி!

May 19, 2017

நடிகர் ரஜினி அன்புமணி ராமதாஸை பாராட்டி பேசியுள்ள விவகாரம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

பாமக ரஜினியின் பாபா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகளை தாக்கிய நிலையில் ,அன்புமணியை ரஜினி பாராட்டி பேசியுள்ளர்.

தற்போது வாசிக்கப்படுபவை!