விடுபட்ட கோணங்கள் - விவாதம்( வீடியோ) Featured

Sunday, 11 June 2017 22:59 Written by  இந்நேரம் Published in காணொளி Read 932 times

தமிழ் முஸ்லீம் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை அதிகமாக இருப்பதும், அதனால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அதிகமான பாதிப்புக்குள்ளாவதும் நிதர்சனமே என்றாலும் இந்த விவகாரங்கள் கலந்துரையாடப்பட்ட தளங்களிலெல்லாம், இத்தகைய பிரச்சினைகள் மட்டுமே அலசப்பட்டுளள்து, அதன் வீரியங்கள் உருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

 

தகவல் நன்றி: Mohamed Rameem

Comments   
0 #1 நட்புடன் ஜமால் 2017-06-12 12:35
நன்று நன்றி சகோ
மக்கள் அவசியம் பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்ங்க
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.