அபத்தமான காட்சிகள் - சர்ச்சை - லஷ்மி (வீடியோ)

நவம்பர் 10, 2017 4017

சென்னை(10 நவ 2017) சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகியிருப்பது லஷ்மி குறும்படம்.

சர்ஜுன் என்பவர் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பெண்கள் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேவேளை பலரும் இந்த படத்தை பாராட்டியும் உள்ளனர்.


 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...