இணையத்தை கலக்கும் மனதை தொடும் விளம்பரம் - வீடியோ!

மே 11, 2019 551

டாட்டா மோட்டோர்ஸ் தயாரித்துள்ள விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பள்ளிக் குழந்தைகள் தங்களை அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுநருக்கு ஏதேனும் செய்ய நினைக்கின்றனர். அதன்படி அவர்கள் சேமிக்கும் பணத்தை ஒரு பேக்கில் வைத்து பேருந்து பள்ளியை அடையும் போது பேருந்து ஓட்டுநரிடம் ஒப்படைக்கின்றனர்.

அப்போது ஒரு சிறுமி, அந்த ஓட்டுநரிடம் நீங்கள் எங்களை பாதுகாப்பாக ஒவ்வொரு நாளும் அழைத்து வருகிறீர்கள். இந்த ரமலானில் எங்கள் சேமிப்பை உங்களுக்காக வழங்குகிறோம் என்று அந்த பேக்கை ஒப்படைக்கிறார்கள்.

அபோது கண்ணில் கண்ணீர் வழிய ஓட்டுநர் அனைத்து குழந்தைகளையும் அழைத்து அரவணைக்கிறார்.

இது தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...