பேட்ட - டீசர்!

டிசம்பர் 28, 2018 1145

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியானது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் ரஜினி படத்திற்கு முதல் முதலாக இசையமைத்துள்ளார். நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...