விஸ்வாசம் டீசர் - ஒத்தைக்கு ஒத்தை வாடா - வீடியோ

டிசம்பர் 30, 2018 550

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

விவேகம் பட தோல்விக்குப் பிறகு வெற்றி கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அஜித் நடிக்கும் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக களமிறங்கவுள்ளது இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...