கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் டிரைலர் - வீடியோ

ஜனவரி 31, 2019 833

கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...