ஆர்யா சாய்ஷா திருமண வீடியோ!

மார்ச் 12, 2019 825

திரை ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர் பார்த்து காத்திருந்த ஆர்யா சாய்ஷா திருமணம் ஒருவழியாக நடந்தேறியது.

ஐதராபாத்தில் நடந்த திருமணத்தில் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டனர். தமிழ் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்

அதன் வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...