புதுமுக நடிகை சமீரா பேட்டி -வீடியோ!

ஏப்ரல் 29, 2019 738

நடிகை நமீதா சிறப்பு வேடத்தில் நடிக்கும் அகம்பாவம் திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் சமீராவின் சிறப்புப் பேட்டி. இவர் ஏற்கனவே சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் என்றபோதிலும் இந்த படத்தை சமீரா மிகவும் நம்பிக் கொண்டு உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...