முஸ்லிம்கள் குறித்து படம் எடுக்க பயமா இருக்கு - இயக்குநர் மாரி செல்வராஜ் (வீடியோ)!

மே 05, 2019 684

முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் படம் எடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் முஸ்லிம்கள் வெளியில் எப்படி என்று தெரியும் ஆனால் வீட்டுக்குள் எப்படி? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

வீடியோ நன்றி: REDPIX

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...