என் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது திருகுர்ஆனில்தான் - இசையமைப்பாளர் யுவன் - வீடியோ!

மே 29, 2019 855

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்தும் அவருக்கு திரு குர்ஆன் எந்த அளவில் அவரது கேள்விகளுக்கு பதில் தந்தது என்றும் Behindwoods க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

வீடியோ நன்றி: Behindwoods

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...