பிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ!

அக்டோபர் 09, 2019 409

பிக்பாஸ் லாஸ்லியா ஃபைனல் முடிந்த கையோடு எங்கே சென்றார்கள் என்று அனைவரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நண்பர்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறார்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...