கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் நடிக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியானது.

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.

பொங்கல் திரைப்படங்கள் எப்படி?

நடிகர் கமல்ஹாசன் உண்மை முகத்தை கிழித்தெறிகிறார் மறைந்த நடிகர் மணிவண்ணன்.

மெர்சல் டீசர் விமர்சனம்

சென்னை(13/12/2015): தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்-தமிழகம், மல்லுவுட்-கேரளா, பாலிவுட்-மும்பை என மாநிலத்துக்கு ஒரு திரையுலகத்தால் சூழப்பட்டுள்ள இந்தியா, ஆஸ்கார் எனும் உலகத்தர சினிமா விருதுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சூழலில், சர்வ சாதாரணமாக ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் செல்லும் ஈரானிய திரையுலகத்தின் படைப்புகளில் உன்னதமானதொரு படைப்புதான் இந்த Children Of Heaven.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...