உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் ஜகேந்திர சிங். அவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அந்த பகுதி எம்.எல்.ஏ. ராம் மூர்த்தி பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் : மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக வேதிப்பொருள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மருந்து பொருளான குளுக்கோன் டியில் புழு கண்டறியப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி விரிவாக...

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் போலி சான்றிதழ் வழக்கில் டெல்லி காவல்தறையினரால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி விரிவாக...

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் இன்று காலமானார்.

நியூயார்க்: வசதிகள் அதிகரிக்கப்பட்ட "விண்டோஸ் 10" வெர்சன் இயங்குதளத்தை ஜூலை 29 -ஆம் தேதி உலகம் முழுவதும் 190 நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புது டெல்லி: "உலக முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படம்" தவறுதலாக நடந்த செயல் என்று மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீனாம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அபலை பெண் அஞ்சுகத்திற்கு எதிரான கொடுமைக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் நாளை ராமேஸ்வரத்தில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த போராட்டதை அ.தி.மு.க தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.

சென்னை: ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு யாரும் ஆதரவு கொடுக்காததால் எந்தவிதமான கவலையும் இல்லை என்று டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

நாகர்கோவில்: இந்திய-இலங்கை மீனவர்கள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: அரசு விதிமுறைகளின் படி புதிய வங்கி ஊழியர்களை நியமிக்க வேண்டும் மற்றும் வீட்டுக்கடன் தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24 - ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...