நெஞ்சுவலி காரணமாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை இன்று சந்தித்தார்.

நாகர்கோவில் : குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூட்டாலுமூடு கோவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில், நித்திரவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெபசேகர் என்பவரது மகன் ஜெபின் சேகர் (18) படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்! விபத்து நடந்த பகுதியில் ஏ.எஸ்.பி விக்ராநடேல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்!

இலங்கை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் உள்ள தவறைச் சுட்டிகாட்டிய வழக்கறிஞர் திடீரென மாயம்!

திருச்சி: திருச்சி மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர் பரத் சீனிவாசன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுளார். புதிய ஆய்வாளராக ராமானுஜம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி: "அரசு சார்பாக வெளியிடப்படும் விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்" என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரிவாக..

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பெண்கள் உட்பட 47 பேர் பலி!

விரிவாக...

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எறும்பு கடித்ததாக கூறி அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு - உறவினர்களின் மறியல் போராட்டத்தால் பரபரப்பு!

விரிவாக...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...