பாரதீய ஜனதா கட்சியின் முகமூடி அணிந்து ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஒரு வெறி சித்தாந்தம் என்பதையும் மக்கள் முன்னியிலை எவ்வித வெட்கமும் இன்றி பச்சை பொய்களைக் கூறுவதில் ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பதையும் அல் ஜஸீரா தொலைகாட்சி நடத்திய இந்த நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

துவிலக்கு தமிழ அரசின் கொள்கை. அதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என்றொரு தனி அமைச்சகமே உள்ளது. ஆனால், செயல்பாட்டில் இல்லாத அந்த அமைச்சகத்தால் தமிழகத்துக்குச் செலவுதானே தவிர எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

டெல்லி ஆவணப்பட விழாவில் திரையிட மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட மாட்டிறைச்சி ஆவணப்படம்

காந்தியைக் கொன்ற கும்பல், இப்போது பசுவுக்காக பேசிக்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தான் அது. காந்தியைக் கொன்ற கோட்சே, அவரைக் கொன்ற போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது கோட்சேவுக்குச் சிலை வைக்க பேசுகிறார்கள்.

தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம் என அர்ஜூன் சம்பத் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ள நபரைக் காவல்துறை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

ன்று(ஜூலை 5) கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கேப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீர வரலாறு ஆரம்பமான நாள்.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...