அம்மாவின் மரண தேசம்!

நவம்பர் 04, 2015 2007

துவிலக்கு தமிழ அரசின் கொள்கை. அதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என்றொரு தனி அமைச்சகமே உள்ளது. ஆனால், செயல்பாட்டில் இல்லாத அந்த அமைச்சகத்தால் தமிழகத்துக்குச் செலவுதானே தவிர எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

அதே சமயம், தமிழகம் முழுக்கச் சாராயக் கடைகளை அரசே திறந்து நடத்துகிறது. அதன் மூலம் தமிழகம் சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

அம்மாவின் கருணை(!)யால் தமிழகம் மரணதேசமாக மாறிக்கொண்டிருப்பதை விவரிக்கும் ஆவணப்படம் - "அம்மாவின் மரண தேசம்"

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...