அல் ஜஸீரா தொலைக்காட்சி கிழித்தெறிந்த ஆர்.எஸ்.எஸ் முகமூடி!

டிசம்பர் 29, 2015 3632

பாரதீய ஜனதா கட்சியின் முகமூடி அணிந்து ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஒரு வெறி சித்தாந்தம் என்பதையும் மக்கள் முன்னியிலை எவ்வித வெட்கமும் இன்றி பச்சை பொய்களைக் கூறுவதில் ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பதையும் அல் ஜஸீரா தொலைகாட்சி நடத்திய இந்த நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

தமிழக, இந்திய ஊடகவியலாளர்கள் சார்பின்றி உண்மைகளை எடுத்து வைப்பது எப்படி என்பதையும் இந்த ஊடக அரங்கு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...