அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் பெயரை கேட்டதுமே விரண்டோடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பம்பே (02 ஜன 201): சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019 புது வருடத்தை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் ராஸ் அல் கைமாவில் நடத்தப் பட்ட வான வேடிக்கை இரண்டு உலக சாதனையாக கூறப்படுகிறது.

லண்டன் (01 ஜன 2019): புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.

ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவு சார்பில் பாபர் மசூதியை மீட்போம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. 14 டிசம்பர் 2018 வெள்ளிக்கிழமை ஷரஃபியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

சங்கிலித் திருட்டு பல காலமாக நடந்து வரும் திருட்டு.

என்னதான் ஆயிரம் பாதுகாப்பு வழிமுறைகள் வந்து விட்டாலும், ஜாக்கிரதையாக நாம் இல்லாவிட்டால், இதனை ஒழிக்க எந்த வகையிலும் முடியாத ஒன்றாக உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இம்ரான் கான் மக்காவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு உம்ரா என்ற புனித கடமையை நிறைவேற்றிய நிலையில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அதன் வீடியோ இங்கே:

மனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன.

அந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.

தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் - வீடியோ 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...