ஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய மற்றும் ரம்ஜான் நோன்பு பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் விஷால் தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கே காணலாம்.

அம்மி அரைத்து சமைப்பதை இக்கால இளைஞர்கள் மறந்தேவிட்ட அல்லது தெரியாத நிலையில் இலகுவாக அம்மி அரைக்கும் முறை வீடியோ.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிதா மரணத்திற்கு மேல்மட்டத்தில் இருக்கும் உயர்ஜாதி வெறியே என்று டாக்டர் எழிலன் பேசியுள்ளார்.

சென்னை ரூதர்புரத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் போராட்டம் சுவாமிகளுக்கும், ஜீக்களுக்கும் தேசிய ஊடகங்களுக்கும் கொடுத்துள்ள செருப்படி என்று பிரபல இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை, அதற்காக நாங்கள் ஜாதி மத பேதமின்றி போராடுவோம் என்று சமூக வலைதளம் மூலம் திரண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...