எப்படியெல்லாம் திருடுகிறார்கள் பாருங்கள் - அதிர்ச்சி வீடியோ!

நவம்பர் 02, 2018 1985

சங்கிலித் திருட்டு பல காலமாக நடந்து வரும் திருட்டு.

என்னதான் ஆயிரம் பாதுகாப்பு வழிமுறைகள் வந்து விட்டாலும், ஜாக்கிரதையாக நாம் இல்லாவிட்டால், இதனை ஒழிக்க எந்த வகையிலும் முடியாத ஒன்றாக உள்ளது.

குறிப்பாக பெண்களிடம் அவர்கள் கழுத்தில் சங்கிலி அணிந்திருப்பதைத் தெளிவாக தெரிந்து நுட்பமாக திருடிவிட்டு சென்று விடுகின்றனர், கொடூர திருடர்கள்.

ஆகவே, பெண்கள் ஜாக்கிரதையாகவும் முன் எச்சரிக்கையுடனும் இருந்தால் இத்தகைய திருட்டைத் தவிர்க்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...