இரண்டு உலக சாதனை நிகழ்த்திய ராஸ் அல் கைமா புத்தாண்டு வான வேடிக்கை - வீடியோ!

ஜனவரி 02, 2019 655

2019 புது வருடத்தை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் ராஸ் அல் கைமாவில் நடத்தப் பட்ட வான வேடிக்கை இரண்டு உலக சாதனையாக கூறப்படுகிறது.

மர்ஜான் திவில் நடத்தப் பட்ட இந்த வான வேடிக்கை நான்கு கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக கருதப் படுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு இனிமையான அனுபவமாக இருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...