சபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ!

ஜனவரி 02, 2019 611

பம்பே (02 ஜன 201): சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 03:30 க்கு அந்த இரண்டு பெண்களும் சபரிமலைக்குள் நுழைந்ததை போலீஸ் உறுதி படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும். மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்பதே அந்த இருவரும் என்பதையும் போலீஸ் உறுதி படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...