கேரளாவில் கலவரக்கார பாஜகவினரை அடித்து துரத்திய பொதுமக்கள் - பரபரப்பு வீடியோ1

ஜனவரி 04, 2019 946

கேரளாவில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குள் நுழைந்ததை அடுத்து பாஜகவினர் கலவரம் செய்து வருகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடித்து துரத்திய வீடியோ காட்சி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...