அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ!

ஜனவரி 19, 2019 462

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் பெயரை கேட்டதுமே விரண்டோடிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த மாட்டின் பார்வையும், வாங்கடா பார்ப்போம் என்பதுபோல் இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. மாட்டின் பெயர் மாத்தூர் பாலச்சந்திரன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...