ஜித்தா தமிழ் மன்றம் நடத்திய தமிழர் திருநாள் சிறப்பு பட்டி மன்றம் - முழு வீடியோ!

ஜனவரி 27, 2019 967

ஜித்தாவில் கடந்த 24 ஜனவரி 2019 ஆம் தேதி ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் கொண்டாடப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கானபல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. குறிப்பாக சிறப்பு பட்டி மன்றம் இல்லற வாழ்க்கையில் அதிகம் விட்டுக் கொடுத்து போவது கணவனா? மனைவியா என்ற நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. லயன் ஜாஹிர் ஹுசைன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை வழி நடத்தினார். அதன் முழு வீடியோ:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...