பொங்கல் விழாவில் ஆசிஃபாவுக்காக குரல் கொடுத்த எழுத்தாளர் - வீடியோ!

ஜனவரி 31, 2019 506

ஜித்தா (31 ஜன 2019): சிறுமிகள் வன்புணர்வு மற்றும் படுகொலை இந்தியாவில் அதிகரித்துள்ளதை எதிர்த்து எழுத்தாளர் பாலைவன லாந்தார் ஆதங்கத்துடன் கண்டித்து பேசினார்.

ஜித்தாவில் தமிழர் திருநாள் கடந்த 24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் கொண்டாடப் பட்டது. இந்த விழாவில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், மற்றும் பாடல் போன்றவை இடம் பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிஞரும் எழுத்தாளருமான பாலைவன லாந்தர் இந்தியாவில் அதிகரித்துள்ள சிறுமிகள் வன்புணர்வு குறித்து வேதனையுடன் பேசினார்.

வீடியோ:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...