குழந்தைகள் வளர்ப்பின் மாறுபட்ட பார்வை - டாக்டர் தமிமுன் அன்சாரி (வீடியோ) EXCLUSIVE

பிப்ரவரி 04, 2019 1071

சவூதி அரேபியா ஜித்தாவில் இந்தியா பிடர்னிட்டி ஃபோரம்(IFF) மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி(UIC) இணைந்து ' நடத்திய சகோரத்துவ சங்கமம் என்ற நிகழ்ச்சியில் டாக்டர் தமிமுன் அன்சாரி (பேராசிரியர். ஜிஸான் பல்கலைக் கழகம்) குழந்தைகள் வளர்ப்பில் நாம் காண வேண்டிய மாறுபட்ட பார்வையை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

மிகவும் அவசியம் காண வேண்டிய காணொளி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...