சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு கிடைத்த பலன் : வீடியோ

பிப்ரவரி 13, 2019 613

மாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலாச்சார சீரழிவிற்கு காரணமான டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் மணிகண்டன் இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் ‘டிக் டாக்’ செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...