பேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன்? - விளாசும் ராணுவ வீரர் - வீடியோ!

பிப்ரவரி 16, 2019 493

நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் ஒருபுறம் பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ள நிலையில், இந்த படுகொலையைப் பற்றி எந்த மீடியாவும் விவாதம் நடத்தவில்லை.

பேட்டையா, விஸ்வாசமா என்றும் யார் வசூலில் சாதித்தார் என்றும் விவாதம் நடத்தும் மீடியாக்களை விளாசியுள்ளார் தமிழக ராணுவ வீரர் ஒருவர். அவரது பதற வைக்கும் வீடியோ இது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...