அதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ!

பிப்ரவரி 21, 2019 614

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக ராமதாஸ் கூறிய நிலையில் அவர் அதிகம் விமர்சித்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது கட்சிக்குள்ளேயே அதிருப்தியில் பலர் கட்சியை விட்டு விலகத் தொடங்கியுள்ளனர். இதனால் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நெருக்கடி நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...