கடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ!

பிப்ரவரி 23, 2019 398

வறுமை துரத்தியபோதும் விடாது முயன்று குரூப் ஒன் தேர்ர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்று காவல்துறையில் டி.எஸ்.பி யாக தேர்வாகியுள்ளார் சரோஜா.

சரோஜாவின் முயற்சியையும் அவரது வெற்றியையும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...