அகடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் இறுதிப் போட்டி - வீடியோ!

மார்ச் 05, 2019 547

சவூதி அரேபியா ஜித்தாவில் அகடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் (ATS) நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 01 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் நாம் தமிழர் மற்றும் எம்.எம். சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் எம்.எம். சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையை வென்றனர்.

இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வீடியோ

இந்த நிகழ்ச்சியில் ஜித்தாவின் பல்வேறு அமைப்பின் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...