திருதிருவென முழித்த புது மாப்பிள்ளை - குத்தாட்டம் போட்ட மணப்பெண்: வீடியோ!

மார்ச் 08, 2019 563

ரவுடி பேபி பாடல் ஹிட் ஆனதும் ஆனது ஒட்டு மொத்த இளசுகளும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி சமூக வலைதளங்களில் எந்த வகையில் லைக் அள்ள முடியுமோ அந்த அளவுக்கு லைக் அள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

அப்படி ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் பிரமித்துப் போய் நிற்க மணப்பெண் ரவுடி பேபி பாட்டுகு ஆடும் குத்தாட்டம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...