மதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ!

ஏப்ரல் 17, 2019 462

மதுரை அதிமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் கட்டுகள் சிக்கியுள்ளன.

தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் பணம் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...