என் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்ணா: வீடியோ!

ஏப்ரல் 18, 2019 555

நடிகர் ரமேஷ் கண்ணா, பெயர் பட்டியலில் இல்லை என்று ஓட்டு போடாமல் திரும்பி சென்றுள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த் பெயர் பட்டியலில் இல்லாமல் போராடி ஓட்டு போட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...