ஃபானி புயலின் ருத்ரதாண்டவம் - வீடியோ!

மே 03, 2019 403

ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் ஃபானி புயல் கரையைக் கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...