ஆதாரம் இருக்கிறது - ராஜீவ் காந்தி மீது பாஜக வைக்கும் தொடர் குற்றச் சாட்டு - வீடியோ!

மே 11, 2019 620

ராஜீவ் காந்தி மீது பாஜக தொடர்ந்து குற்றச் சாட்டுகளை வைத்த வண்ணமே உள்ளன.

நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதை அடுத்து மீதமுள்ள தேர்தல்களில் வெற்றி பெற பாஜக மறைந்தத பிரதமர் ராஜீவ் காந்தி மீது குற்றச் சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போகிறது.

அதில் போபர்ஸ் ஊழல் மற்றும் 1984 சீக்கியர்கள் மீதான தாக்குதல் ஆகியன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...