கேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ!

ஆகஸ்ட் 11, 2019 669

திருவனந்தபுரம் (10 ஆக 2019): கேரளாவில் இவ்வருடமும் பெய்து வரும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் வரலாறு காணாத மழை இவ்வருடமும் பெய்து வருகிறது. கேரளாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு செய்யப்பட்டு பலர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...