பிக்பாஸ் வீட்டில் நடந்த அந்த சம்பவம் - நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ!

ஆகஸ்ட் 28, 2019 386

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது.

இதில் கவின் - லாஸ்லியா - சாக்‌ஷி ஆகியோரின் காதல் பெரிதும் பேசப் பட்டு வருகிறது. சாக்சி போட்டியிலிருந்து வெளியேறி விட்டதால் தற்போது கவின் - லாஸ்லியா காதல்தான் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் தன்னிடம் நடந்து கொண்டதை நடிகை சாக்சி அகர்வால் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...