முஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் - மமக கோரிக்கை: வீடியோ!

செப்டம்பர் 30, 2019 374

சவூதி அரேபியா வந்திருக்கும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்களிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.

அதில் திமுகவிற்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கையினை வைக்கப் பட்டது. இதனை கீழை. இர்ஃபான் அவர்கள் மமக சார்பாக வைத்தார்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...