துபையில் ஆலங்கட்டி மழை!

பிப்ரவரி 17, 2016 1420

துபை தேரா தமிழ் பஜார் பகுதியில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.

மழை துளிகள் விழுவதற்குப் பதிலாக வானிலிருந்து சிறு சிறு பனிக்கட்டித் துண்டுகள் மழையாக பொழிந்தன.

இக்காட்சி அப்பகுதியிலுள்ள மக்களிடையே பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியது.

 

காணொளிகளைக் காண

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...