நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன்.

டந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, 'நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ஐநூறும் ஆயிரமும் செல்லாது' என்று அறிவித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு. அடுத்த நான்கு மாதங்களுக்கு வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் வரிசைகளில் காத்துநிற்க வேண்டிய சூழல் நிலவியது.

ரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் கவிஞர் வெண்ணிலா, வசதியிருந்தும் எவ்வித தயக்கமும் இன்றி தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறார். மதிப்பெண் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்கள் அவரின் மகள்கள்.

சென்னை(13 மே 2017): நாஸாவில் விரைவில் பறக்கவிடப் படவுள்ள செயற்கைகோள் ராக்கெட்டின் இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் நடந்து முடிந்த +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்கள் 750 மட்டுமே.

லகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் யார் யார் இடம் பெற வேண்டுமென்று 'டைம்' இதழ் நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன?

கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார்.

முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது.

ங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது.

சிரிக்கிறாயா காந்தி
சிரி !

Page 1 of 3