புதுக்கோட்டை(11 ஏப் 2017): அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்(26 மார்ச் 2017): பெண்ணுடன் ஆபாசமாக பேசிய ஆடியோ இணையத்தில் வெளியானதன் விளைவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கேராள அமைச்சர் சுசீந்திரன்.

லக்னோ(15 மார்ச் 2017): பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த உத்திர பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ(04 மார்ச் 2017): பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உத்திர பிரதேச அமைச்சரை கைது செய்ய விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

சென்னை(23 பிப் 2017): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த அமைச்சர் பொறுப்புகளில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் பொறுப்பு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

சென்னை(10 ஜன 2017): அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென புகுந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

நாமக்கல்(07 ஜன 2017): விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு(03 ஜன 2017): கர்நாடக அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவ பிரசாத் ரிசார்ட் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

காரைக்கால் (22 டிச 2016): கொசு இல்லா காரைக்காலை உருவாக்க, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி முன்னாள் நலவழித்துறை அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

Page 1 of 4