சென்னை(26 அக் 2017): வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் இயக்கத்தார் கூடுவது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை(26 அக் 2017): கமல் பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் தேதி கமலின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புதுடெல்லி(24 அக் 2017): இன்று மாலை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்.

புதுடெல்லி(22 செப் 2017): பாரத ஸ்டேட் வங்கிகளிள்(SBI) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ அறிவித்துள்ளது.

சென்னை(11 ஏப் 2017): தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களைப் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி(04 ஜன 2017): உத்திர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

"கர்ப்பினிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு"

புதுடெல்லி(21 டிச 2016): ரூ 5000 த்திற்கு மேல் டெப்பாசிட் செய்ய இயலாது என்ற அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது.

புதுடெல்லி(30 நவ 2016): நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி லைவாக தோன்றி தொலைக்காட்யில் அறிவித்தமை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்று தூர்தர்ஷன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை(09 நவ 2016): இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் அது நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்தது.

Page 1 of 2