பழனி - நீடூரில் காந்தி தேசம் காப்போம் என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை (28-09-2019) அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை முழு வீடியோ..!

ரியாத் (18 நவ 2018): ரியாத் தமிழ்ச்சங்கம் சார்பில் கடந்த 16.11.2018 மாலை ரியாத் நூஃபா மகிழகத்தின் அரங்கு நிறைந்த கூட்டத்தில் பிரபல பேச்சாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரையின் தலைப்பு "இதயங்களை இணைக்கும் இனிய தமிழ்".

தமிழகத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் பேசிவரும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...