லக்னோ(10 டிச 2017): உத்திர பிரதேசம் மாநிலத்தில் சுமார் 7,96,000 ரூபாய் புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அலிகார்(09 டிச 2017): உத்திர பிரதேசத்தில் ஜும்ஆ மசூதி இமாமை மர்ம நபர்கள் வீட்டில் வைத்து எரித்துக்க்கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

உத்திர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு இப்போது எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றே பாஜக மனக்கோட்டை கட்டியிருந்தது. ஆனால் அவை அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.

லக்னோ(04 டிச 2017): உத்திர பிரதேசத்தில் 14 மேயர் பதவிக்கான வெற்றியை மட்டும் கொண்டாடும் பாஜக, அதேவேளை கிட்டத்தட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளதை மறைத்துவிட்டது ஊடகங்கள்.

லக்னோ(03 டிச 2017): உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் அசாதுத்தீன் உவைசியின் மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ(02 டிச 2017): உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதாக ஊடகங்களின் பொய் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை.

லக்னோ(02 டிச 2017): உத்திரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் பாஜக பல வார்டுகளில் தோல்வியை தழுவியுள்ளன.

லக்னோ(02 டிச 2017): இந்தியாவில் நடைபெற்று வரும் ஒட்டு மொத்த குற்றச்செயல்களிலும் பாஜக ஆளும் உத்திரபிரதேசம் மாநிலம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

லக்னோ(02 டிச 2017): உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வார்டு உறுப்பினர்களில் மிக இளவயதான சாதியா ரஃபீக்.

லக்னோ(01 டிச 2017): உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் 16 ல் 12 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Page 1 of 11