மதுரை(29 நவ 2017): தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை(24 நவ 2017): தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீத அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(30 அக் 2017): தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை(24 அக் 2017): உயிருடன் இருப்பவர்கள் படங்கள் பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்க வைக்க சென்ன உயர் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக புதிய விதிமுறைகளை தயரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சேலம்(11 அக் 2017): சதீஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் தடகள வீரர் மாரியப்பனை சேர்க்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(10 ஜூலை 2017): ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் எதுவும் கூறக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை(24 மே 2017): நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை(02 மே 2017): தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு 50 சதவீத இடங்களைப் பெறுவதில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மதுரை(04 ஏப் 2017): அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை(28 மார்ச் 2017): பத்திரப் பதிவு தொடர்பான தடையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 3