சென்னை(29 டிச 2016): கறுப்புப் பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பிற்கும் கறுப்புப் பண ஒழிப்பிற்கும் எந்த வித தொடர்புமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அது குறித்த காணொளி

புதுடெல்லி(27 டிச 2016): கறுப்புப் பணத்தை 50 நாளில் ஒழித்துவிடலாம் என்பது இயலாத காரியம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.