சென்னை(17 ஜன 2018) : ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்(16 ஜன 2018): விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

சிம்லா(29 டிச 3017): இமாச்சல பிரதேசத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் பெண் போலீஸ் கன்னத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதாபாத்(19 டிச 2017): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆமதாபாத்(19 டிச 2017): குஜராத் தேர்தலில் பாஜகவை காப்பாற்றிய வாக்குகள் மொத்தமே 9981 வாக்குகள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆமதாபாத்(18 டிச 2017): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் உட்பட்ட உன்ஜா தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

ஆமதாபாத்(18 டிச 2017): குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் சென்ற தேர்தலை காட்டிலும் அதிக இடங்களை கைபற்றியுள்ளது.

ஆமதாபாத்(18 டிச 2017): குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

புதுடெல்லி(18 டிச 2017)இமாச்சல சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

ஆமதாபாத்(18 டிச 2017): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Page 1 of 11